'ஷாஹி காளான் | Shahi Mushroom In Tamil | North Indian Sidedish | Protein Rich Recipe | Veg SideDish |'

05:33 Aug 9, 2021
'ஷாஹி காளான் | Shahi Mushroom In Tamil | North Indian Sidedish | Protein Rich Recipe | Veg SideDish |  #shahimushroom #ஷாஹிகாளான் #vegsidedish #mushroomrecipes #mushroom #proteinrichrecipe #homecookingtamil #hemasubramanian  We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Shahi Mushroom: https://www.youtube.com/watch?v=KEcCP9sswZI&t=20s  Our Other Recipes:  காளான் 65: https://www.youtube.com/watch?v=UdT2Qw2VS-g&t=19s  காளான் ஃப்ரைட் ரைஸ்: https://www.youtube.com/watch?v=5pLBkWbUxqk  Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase   https://www.amazon.in/shop/homecookingshow  ஷாஹி காளான் தேவையான பொருட்கள்  ஷாஹி மசாலா தூள் அரைக்க  முழு தனியா - 2 தேக்கரண்டி முழு மிளகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி ஷாஹி சீரா - 1 தேக்கரண்டி கருப்பு ஏலக்காய் - 2 பச்சை ஏலக்காய் - 2 பட்டை - 1 துண்டு கிராம்பு ஜாவித்ரி - 1    ஷாஹி காளான் செய்ய  நெய் - 3 1/4 தேக்கரண்டி பிரியாணி இலை - 1 சீரகம் - 1/2 தேக்கரண்டி பூண்டு - 6 பற்கள் இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 1 பெரிய வெங்காயம் - 2 துருவியது தக்காளி - 3 வேகவைத்து அரைத்தது உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி சீரக தூள் - 1 தேக்கரண்டி காளான் - 500 கிராம் ஷாஹி மசாலா தூள் - 1 தேக்கரண்டி ஊறவைத்த முந்திரி பருப்பு தண்ணீர் சர்க்கரை எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம் கொத்தமல்லி இலை நறுக்கியது  செய்முறை 1. கடாயில் எண்ணெய் இன்றி, முழு தனியா, முழு மிளகு, சீரகம், ஷாஹி சீரா, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், பட்டை, கிராம்பு, ஜாவித்ரி சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும். 2. இதை ஆறவிட்டு, பொடியாக அரைக்கவும் 3. அடுத்து ஊறவைத்த முந்திரி பருப்பை, விழுதாக அரைக்கவும் 4. கடாயில் நெய் ஊற்றி, இதில் பிரியாணி இலை, சீரகம், துருவிய பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். 5. பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்\'யை தட்டி, வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். 6. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் வேகவைத்து அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். 7. அடுத்து இதில் உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், சேர்த்து கிளறவும். 8. இதை 15 நிமிடம் கொதிக்கவிடவும் 9. மற்றோரு கடாயில் காளானை பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து வைக்கவும். 10. 15 நிமிடம் கழித்து, வெங்காய தக்காளி மசாலாவுடன் அரைத்த முந்திரி பருப்பு விழுது, ஷாஹி மசாலா தூள், சர்க்கரை சேர்த்து கிளறவும். 11. அடுத்து இதில் வறுத்த காளானை சேர்த்தது கிளறவும். 12. உப்பு சரி பார்க்கவும். தேவைப்பட்டால் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும் 13. இறுதியாக எலுமிச்சைபழச்சாறு மற்றும் கொத்தமால்லி இலை தூவி இறக்கவும். 14. சுவையான ஷாஹி காளான் தயார். `  You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES  WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/' 

Tags: vegetarian , So Yummy , hema subramanian , north indian cuisine , Recipes in Tamil , Home cooking tamil , mushroom recipe , SIDEDISH , North Indian recipe , காளான் , ஷாஹி காளான் , ஷாஹி , shahi mushroom , veg sidedish , mushroom sidedish , sidedish for chapati , sidedish for naan , sidedish for pulao , shahi masala powder , homemade shahi masala powder , stirfry mushroom masala , shahi mushroom seivathu eppadi , shahi mushroom in tamil , how to make shahi mushroom in tamil , mushroom recipes in tamil

See also:

comments